Thursday, May 30, 2013

500-க்கு 499 மதிப்பெண் பெற்றும் தமிழ் படிக்காததால் முதலிடத்தை இழந்த ரச்சனா!!

Tamil Nadu SSLC exam results:

1st mark- 498 by 9 students
2nd Mark- 497 by 52 students
3rd Mark- 496 by 137 students congrats to all!!!!!!!!!!!!!!!!!

But 500-க்கு 499 மதிப்பெண் பெற்றும் தமிழ் படிக்காததால் முதலிடத்தை இழந்த ரச்சனா!!

மறுகூட்டல் விண்ணப்பம் 

10-ஆம் வகுப்பு மதிப்பெண் மறுகூட்டலுக்கு ஜூன் 7 முதல் 10-ஆம் தேதி வரை www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்....

No comments:

Post a Comment