Comedy Dialogues


Thalaivar dialogues:

1, சாயங்கால நேரம் காத்து கருப்பு வரும், அடிச்சிறாதீங்க.

2, குடை பிடிச்சிட்டு போற பெரியவரே. வணக்கமுங்க.
அய்யோ, இந்த நாய்க்கா வணக்கம் போட்டோம், வீட்டுக்கு போனதும் கை ரெண்டையும் நெருப்பில வச்சி கருக்கிரணும்டா!

3, ஓஓ, கவர்மென்ட் ஜாப்ஃப ரிசைன் பண்ணீட்டு போராருடோ இவரு. அந்த முக்குல உக்காந்து பிச்சை எடுக்கப்போவுது அந்த நாய்க்கு லொள்ளப் பாரு,எகத்தாளத்தைப் பார்.

4, நீ சம்பாதிச்ச சொ
த்தே இவ்வளவுதான். இதுல பாதி உனக்கு, பாதி எனக்கு.
செந்தில: இதுல நான் எப்படி சாப்பிட்றது?
தலைவர்: தட்ட கீழ வச்சிட்டு கைல வாங்கி சாப்புட்றா.
செந்தில்: அப்படினா நா என்ன பிச்சை காரனா?
தலைவர்: பின்ன நீ என்ன லட்சக்காரணா?

5, டேய் தென்னை மரத்துல ஏறி என்னடா பண்றே?
செந்தில்: பேரிக்கா பறிக்க போனேண்னே,
தலைவர்: தென்னை மரத்துல ஏதுடா நாயே பேரிக்கா?
செந்தில்: இல்லனே அதான் திரும்ப வந்துட்டேன்.

6, இவர் பேருதான் மானஸ்தன்.
மனோரமா: மூஞ்ச பாத்தா அப்படி தெரியலயே?
தலைவர்: பேர் வைக்கும் குப்புற படுத்திருந்தாரு. பேர் வச்சதுக்கப்புறம்தா மூஞ்ச பாத்துருக்காங்க.

7, அய்யா இவ மூஞ்ச பாருங்கய்யா, ஹோட்டல்ல வட சுட்ற சட்டி மாதிரியே இருக்கு.

8, MA , MAபிலாசபி,

9, என்னன்னே மாப்ளே மயங்கிட்டாரு?
செந்தில்: மாப்ள உன் அழகில மயங்கிட்டாருனு நெனைக்கிறேன். ஒன்னும் பிரச்சனையில்ல தங்கச்சி, குழந்தை பிறந்தா எல்லாம் சரி ஆயிடும்.
தலைவர்: நீங்க பொறந்ததே தப்பு! இதுல கொழந்த வேறயா?போங்கடா

10, நல்லா பாருங்க சார். இதை விட்டா உங்களுக்கு மறு சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது சார். எங்கயோ ஒரு வாரமா கரயான் பொந்துக்கிட்ட உக்காந்து தோண்டி இந்த பத்து ரூபாய எடுத்துட்டு வந்திருக்கான் சார். இத வச்சிட்டு நான் சந்தோசமா வாழனுமா? இத வச்சிருந்தாலே வாழ முடியாதே? இத வச்சிட்டு நீயே வாழ்ந்துக்கடா.

11, எட்டிட்டு இடுப்பு மேலயே மிதிச்சிப்புடுவேன். இப்ப நீ எதுக்கு அவள அண்ணினு சொன்னே?

12, என்னடா பண்றே?
man: என் பொண்டாட்டிய 6 மணியிலிருந்து காணோம்ங்க
தலைவர்:எங்கப்பனையும் 6 மணியிலிருந்து காணோம்அதான் தேடிக்கிட்டு இருக்கேன்,
man: அதுக்கு எதுக்குங்க இவ்வளவு லைட்டு?
தலைவர்: அவன் இந்த லைட்டுலயும் டிம்மாதான் தெரியுவான்.

13, (gounder while recieving the letter from the postman)
செந்தில்: என்னனே உங்க அப்பா புட்டுகிட்டாரா?
தலைவர் : இல்ல நட்டுக்கிட்டாரு.

14, பஞ்சாயத்து போடுக்கு ஒரு வேல மிச்சம். ஊர்ல ஒரு சொட்ட நாய் செத்து போச்சுடா!

15, உங்க தம்பி மண்டையோட கெட்டப்புங்க, காதோரமா சொருகியிருந்த கோழி இறகுங்க இதெல்லாம் பாக்கும் போதுங்க நீங்க ஒரு பிச்ச எடுத்த ஃபேமிலினு தெரியுதுங்க.
செந்தில்: மியாவ்வ்வ்
தலைவர்: ஆஆங், எஜுகேட்டட் ஃபேமிலினு தெரியுதுங்க.

16, திருப்புகழை பாட பாட வாய் மணக்கும்.
தலைவர்: அப்படினா ஏன்டா நாயே பல் விளக்குறே? பாடிகிட்டே போக வேண்டியதுதானடா?

17, முண்டா பனியனுக்கு சோப் வாங்க காசு இல்லாம அலயுது இந்த நாய்க்கு என்ன தொழில் தெரியும்?

18, உங்க தங்கச்சிக்கு எங்கங்க புண்ணு?

19, இந்த ஊர்லயே நான்தான் 46 ரூவா கிராப்பு, 2000 பட்டு வேட்டி, 40 ஏக்கர் நஞ்சை, 40 ஏக்கர் புஞ்சை, 20 பசுமாடு, 30 எருமை மாடு.......
செந்தில்: அண்ணே என்னை விட்டுட்டீங்க!
தலைவர்: ஆஆங், 31 எருமை மாடு.

20, india vs england மேட்ச் வின்டினானு?
தலைவர்: இந்த காத வச்சிகிட்டு மேட்ச் வின்டினானு லேது, நொண்டி நானு.
 ______________________________________________________________________________


man: ஏன் கல்யாண மாப்பிள்ளைய குதிரைல உக்கார வைக்கிறாங்க?

kundalakesi: அவன் தப்பிச்சு போறதுக்கு கடைசியா ஒரு சான்ஸ் கொடுக்கிறாங்க


_____________________________________________________________________________


நல்லா பாருங்க சார். இதை விட்டா உங்களுக்கு மறு சந்தர்ப்பம் வாய்ப்பது அரிது சார். எங்கயோ ஒரு வாரமா கரயான் பொந்துக்கிட்ட உக்காந்து தோண்டி இந்த பத்து ரூபாய எடுத்துட்டு வந்திருக்கான் சார். இத வச்சிட்டு நான் சந்தோசமா வாழனுமா? இத வச்சிருந்தாலே வாழ முடியாதே? இத வச்சிட்டு நீயே வாழ்ந்துக்கடா!

No comments:

Post a Comment