ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் [Thug Behram ] என்கிற அந்த இந்தியன் தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன் . 1790-1840 இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 !
இதற்காக அவன் பயன் படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா ? வெறும் கை குட்டை !
இந்த தொடர் கொலை வழக்கில் 1840 ஆம் ஆண்டு பெஹ்ராம் தூக்கில் இட பட்டான்
இலவச இணைப்பு:
இதை போல் உலகிலயே அதிக மக்களை கொன்ற பெண் , கவுண்டஸ் எலிசபெத் பாதோரி [Countess Elizabeth Báthory].
இவர் ஹங்கேரி நாட்டை சேர்ந்தவர், மேலும் இவர் ஒரு மதிப்புற்குரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் !
இவர் கொன்ற மக்களின் எண்ணிக்கை 612 ஆகும் . இவரின் குறி இளம் பெண்களின் மீது தான்.[இவர் பெண்களை கொன்று அவர்கள் ரத்தத்தில் குளித்ததாகவும் செய்திகள் உண்டு ]
எதில எதில முதலில் வருவது என்று தெரியல இவங்களுக்கு
ReplyDelete