Wednesday, May 8, 2013

4 இணையதளங்களில் மட்டுமே +2 முடிவுகள்

4 இணையதளங்களில் மட்டுமே +2 முடிவுகள், பள்ளிகளில் 15 நிமிடத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிட உத்தரவு
பிளஸ் 2 தேர்வு முடிவு, மே 9 காலை 10:00 மணிக்கு வெளியிடப்படுகிற து. முடிவு வெளியிட்ட 15 நிமிடங்களில், பள்ளிகளில் உள்ள தகவல் பலகையில், தேர்வு முடிவு மற்றும் மதிப்பெண் பட்டியலை, காட்சிப்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வித்துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்ட ு உள்ளது.
முன்பு நிறைய இணையதளங்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன, ஆனால் தனியார் இணையதளங்கள் வர்த்த நோக்கில் செயல்படுவதாக கருதி தற்போது நான்கு இணையதளங்களில் மட்டுமே வெளியிடப்படுகின ்றன, இதில் பிரச்சினை என்னவென்றால் ஒரே நேரத்தில் முடிவுகளை மாணவர்கள் பெற்றோர்கள் சொந்தங்கள் என பார்க்க முயல்வதால் இணையதளங்கள் லோடு தாங்காமல் முடங்க வாய்ப்புள்ளது.

தேர்வு முடிவு வெளியாகும் இணையதளங்கள் விவரம்;

http:// tnresults.nic.in /

http:// dge1.tn.nic.in/

http:// dge2.tn.nic.in/

http:// dge3.tn.nic.in/


No comments:

Post a Comment