இப்படி அச்சிட்டால் என்ன தவறு ??? காந்தி
மட்டும் தான் தியாகியா??? காந்தியடிகளை தவறாக கூறவில்லை.. இவர்களும் தங்கள்
உயிரை தியாகம் செய்து சுதந்திரத்துக்காக போராடியவர்கள் தான்.. இவர்களை
போன்று பல தியாகிகளின் பெயர்கள் வெளிவராமலே இருக்கின்றன.. நாளைய தலைமுறைக்கு கந்தியகத்தை மட்டுமே கற்றுக்கொடுக்க போறீர்களா?? சிந்தியுங்கள்.. இதை முடிந்தால் பரப்புங்கள்...
why the hell Indian govt. din't do this.. even they were real heroes... share this if u feel even they deserve it...
why the hell Indian govt. din't do this.. even they were real heroes... share this if u feel even they deserve it...
No comments:
Post a Comment